முழுவதும் இடிந்து தரைமட்டமானது வீடு.
சிவகங்கை அருகே வெடிகுண்டு தயாரிப்பதற்காக சேர்த்து வைத்திருந்த மூலப்பொருட்கள் வெடித்து விபத்து.
அரசனேரி கிராமத்தில் ஓட்டு வீட்டில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை சேகரித்து வைத்திருந்தார் அரவிந்தன்.
வீட்டில் வைத்திருந்த வெடி பொருட்கள் வெப்பத்தால் வெடித்து சிதறியதாக தகவல் – முழுவதும் இடிந்து தரைமட்டமானது வீடு.
வெடிகுண்டு தயாரித்து முக்கிய நபர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டினாரா? என்ற கோணத்தில் விசாரணை