மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக விவாதிக்க அனுமதி மறுத்ததால் மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.