புதுக்கோட்டையில் அப்துல்கான்
புதுக்கோட்டையில் அப்துல்கான் என்பவருக்கு சொந்தமான இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிகாலையில் இருந்தே சோதனை செய்து வருகிறார்கள்.
தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பது, அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் வீடுகளில் சோதனை நடைபெறுகிறது.