டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா அறிவிப்பு
ஏற்கெனவே விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில் ஜடேஜாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்