டி20 இந்தியா வெற்றி, ஆழ்கடலுக்கு சென்று
டி20 இந்தியா வெற்றி, ஆழ்கடலுக்கு சென்று கிரிக்கெட் விளையாடி தேசிய கொடியை பறக்க விட்டு மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி
இந்திய அணி டி20 உலக கோப்பையை கைப்பற்றியதை கொண்டாடும் விதமாக சென்னை நீலாங்கரை கடற்கரையில் இருந்து 5 கி.மீ தூரம் ஆழ்கடலில் 50 அடி ஆழத்தில் சுமார் 40 நிமிடங்கள் வரை சென்று தேசிய கொடியை நாட்டியும்,
ஆழ்கடலில் கிரிக்கெட் விளையாடியும், கையில் கோப்பையுடன் நீந்தியும் அசத்திய இளம் ரசிகர்கள்.
காரம்பாக்கத்தைச் சேர்ந்த நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த் தனுஸ்ரீ தலைமையில் இந்த கொண்டாட்டம் நடைபெற்றது.
⬇️⬇️⬇️