குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
கடினமான சூழ்நிலையிலும் மனம் தளராமல் விளையாடி தனது அசாத்திய திறமையை காட்டி இந்தியா கோப்பையை வென்றுள்ளது.

இது அனைவருக்கும் பெருமைமிகு தருணம்

Leave a Reply

Your email address will not be published.