ஆளுநர் ஆர்.என்.ரவி

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக் காலத்தை நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

2025 19ம் தேதி வரை துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலத்தை நீட்டித்து ஆளுநர் ஆணையை வழங்கினார். துணைவேந்தர் ஜெகநாதன் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் அவருக்கு பதவிநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜெகநாதனுக்கு பதவி நீட்டிப்பு வழங்குவதற்காக புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவை அமைக்க ஆளுநர் தாமதித்ததாகவும் புகார் எழுந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published.