திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை
நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்வைக்க வேண்டும் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை பாஜக பெறவில்லை 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று சொல்லி 240க்கு இறங்கி விட்டது பாஜக
Read more