‘கலவரம் செய்தால் தான் பாஜக தமிழ்நாட்டில் கால் ஊன்ற முடியும்’
நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் கொடுத்த பணத்தை முறையாக விநியோகிக்காததே தோல்விக்கு காரணம் நயினார் நாகேந்திரன் உறவினர்கள், பாஜகவினரை மதிக்கவில்லை என்றும் பாஜக மாவட்ட தலைவர் குற்றச்சாட்டு
Read more