சட்டசபையில் இன்றைய அறிவிப்புகள்
ரூ. 4 கோடி மதிப்பீட்டில் மலையேற்ற வழித்தடங்கள் மேம்பாடு. தமிழ்நாட்டின் வனப்பகுதிகளில் உள்ள 40 மலையேற்ற வழித்தடங்களுக்கான வரைபட புத்தகங்கள் உருவாக்கப்படுவதுடன், அத்தடங்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
Read more