போதை மீட்பு மையங்கள்
மாவட்டந்தோறும் போதை மீட்பு மையங்கள்
மக்கள் நல்வாழ்வுத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்.
“மாவட்டந்தோறும் போதை மீட்பு மையங்கள் மற்றும் முகாம்கள் வாயிலாக விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டு உரிய மறுவாழ்வு சேவைகள் அளிக்கப்படும்”
-மக்கள் நல்வாழ்வுத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்