புது வரலாறு படைத்தார் ஷஃபாலி வர்மா.
சென்னை மண்ணில் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் புது வரலாறு படைத்தார் ஷஃபாலி வர்மா.
ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னபெல் சுதர்லாந்தின் (248 பந்துகளில் இரட்டை சதம்) முந்தைய சாதனையை முறியடித்தார்