சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை
சென்னை, தஞ்சாவூரில் குழந்தைகளுக்கான சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை!
₹250 கோடி மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை நிறுவப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு!
கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்திலும், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலும் அமைகிறது.