10,12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்
சிறுவர்கள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினால் தானாகவே Switch Off ஆகும் வகையில் ஒரு செயலியை கண்டுபிடிப்பது தொடர்பாக வழக்கு தொடரலாமே?”
-உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
10,12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் மதிப்பெண் அதிகரிக்கும் பட்சத்தில் அவர்கள் செலுத்திய கட்டணத்தை திரும்ப செலுத்த உத்தரவிடக்கோரி மனு!
அனைத்து மாணவர்களும் இதை பயன்படுத்த நினைத்தால் என்னவாகும்?
அரசின் சேவையை பயன்படுத்த கட்டணம் செலுத்துவதில் என்ன தவறு?’ என நீதிபதி கேள்வி.
மேலும் ‘சிறுவர்கள் குறிப்பிட்ட நேரமே செல்போன் பயன்படுத்த வேண்டும். மீறினால் தானாகவே Switch Off ஆகும் வகையில் ஒரு செயலியை கண்டுபிடிப்பது தொடர்பாக பொதுநல வழக்கு தொடரலாமே?’ எனவும் கிண்டல்