நெல் கொள்முதலுக்கான ஊக்கத் தொகையை
நெல் கொள்முதலுக்கான ஊக்கத் தொகையை அதிகரித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் காரீப் கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு 105 ரூபாயும்,
சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 130 ரூபாயும் கூடுதல் ஊக்கத் தொகையாக அரசால் வழங்கப்படும்