நரேந்திர மோடி ரஷ்யா செல்கிறார்
அரசு முறைப் பயணமாக ஜூலை 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா செல்கிறார்.
இருதரப்பு உறவு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, விண்வெளி உள்ளிட்டவை குறித்து ரஷ்ய அதிபர் புதினிடம் மோடி ஆலோசிக்க வாய்ப்பு என எதிர்பார்க்கப்படுகிறது. 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக நரேந்திர மோடி ரஷ்யா செல்கிறார்