தமிழ்நாடு அரசின் அறிவிப்பு
தமிழ்நாட்டில் முதல் அச்சு இயந்திரம் நிறுவி, தமிழுக்குப் பெருமை சேர்த்த பாதிரியார் சீகன் பால்குக்கு சிலையுடன் அரங்கம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு TELC பேராயர், பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதாவும் நன்றி தெரிவித்துள்ளனர்!