உணவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி 19,872 நியாய விலைக்கடைகள் சொந்த கட்டடங்களிலும்,

9285 கடைகள் வாடகையில்லா கட்டடங்களிலும்,

797 கடைகள் வாடகைக் கட்டடங்களிலும் இயங்கி வருகின்றன

தனியார் கட்டடங்களிலும் இயங்கும் நியாய விலைக்கடைகளுக்கு சொந்த கட்டடங்கள் கட்ட அரசு நடவடிக்கை

உணவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

Leave a Reply

Your email address will not be published.