அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

மத்திய மாநில அரசின் திட்டத்திற்கு மத்திய அரசின் பங்களிப்பு குறைந்து கொண்டு வருகிறது. குறிப்பாக பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தில் நகரங்களில் வீடு கட்ட மத்திய அரசு ரூபாய் ஒன்றரை லட்சமும், தமிழ்நாடு அரசு ₹12 முதல் ₹14 லட்சமும் நிதி தருகிறது.

தமிழகத்திற்கான ரயில்வே , நெடுஞ்சாலை உள்ளிட்ட உள் கட்டமைப்புத் திட்டங்களில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனத்துடன் நடந்து கொள்கிறது

சட்டப்பேரவையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

Leave a Reply

Your email address will not be published.