6 G: 10,500 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலம்
செல்போன் சேவைகளுக்கான 10ஆவது அலைக்கற்றை ஏலத்தில் 10,500 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலத்தில் விடப்பட்டுள்ளது.
தொடங்கிய இந்த ஏலத்தில், 800, 900, 1800, 2100, 2300, 2500, 3300 மெஹா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகா ஹெர்ட்ஸ் என 8 பிரிவுகளில் அலைக்கற்றை ஏலத்தில் விடப்பட்டுள்ளது.
மொத்த அலைக்கற்றையில் ஜியோ 37%, ஏர்டெல் 13%, வோடஃபோன் ஐடியா 3.7% ஏலம் பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன