“வீண் விளம்பரம் தேடுவதில் அதிமுக முனைப்பு.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க இந்த அரசு தயாராக உள்ளது என தெளிவாகத் தெரிவித்து வருகிறேன்.
மக்கள் பிரச்னையை பேரவையில் பேச வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவித்தும் அதனை ஏற்க மனமில்லாமல், அதிமுகவினர் வெளியில் சென்று பேசுவது சட்டப்பேரவை மாண்பல்ல.
வீண் விளம்பரத்தைத் தேடுவதில் அதிமுக முனைப்பாக இருக்கிறது”
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு