புதிய பத்திரப் பதிவு சட்டத்தின் கீழ் 1,440 போலி பத்திரப் பதிவுகள் ரத்து
புதிய பத்திரப் பதிவு சட்டத்தின் கீழ் 1,440 போலி பத்திரப் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என அமைச்சர் மூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.
போலி பத்திரப் பதிவு தடுப்பு நடவடிக்கை தொடர்பான கோரிக்கைக்கு அமைச்சர் மூர்த்தி பதிலளித்துள்ளார்.