சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு
“தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய திட்டங்கள் எல்லாம் உத்திர பிரதேசத்திற்குச் செல்வது யாரால்? என அனைவருக்கும் தெரியும்.
மாநில திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யும் போது மாநிலங்களில் உள்ள பிரச்சனைகளின் அடிப்படையில் நிதியை ஒதுக்க வேண்டும்
-சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு