கள்ளக்குறிச்சி கள்ள சாராய விவகாரத்தில்
கள்ளக்குறிச்சி கள்ள சாராய விவகாரத்தில் 5க்கும் மேற்பட்டோரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர் சிபிசிஐடி போலீசார்
முக்கிய நபரான மாதேஷ், மொத்த வியாபாரியான ஜோசப் ராஜா, சின்னதுரை உள்ளிட்டோரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்
5 நாட்கள் காவல் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர் சிபிசிஐடி போலீசார்