உண்மையை விளக்க வேண்டியது திமுகவின் கடமை
கள்ளக்குறிச்சி விவகாரம் – உண்மையை விளக்க வேண்டியது திமுகவின் கடமை,
ஈபிஎஸ் தான் உத்தம புத்திரர் போல பேசுகிறார்
சிபிஐ விசாரணை இருந்தால் வழக்கு தாமதமாகும் என்பதால் தான் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை செய்யப்பட்டு வருகிறது
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி