ஆப்கானிஸ்தானில் விடிய விடிய கொண்டாட்டம்!
டி20 உலக கோப்பை தொடரில் முதல்முறையாக ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், அதனை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர் அந்நாட்டு மக்கள்.
ஆப்கானிஸ்தானில் உள்ள Khost நகரத்தில் நேற்று நள்ளிரவு கூடிய மக்கள் கூட்டம் கொண்டாடி மகிழ்ந்தனர்.