90 பேரின் உடல் நிலையில் முன்னேற்றம்
விஷச் சாராயம் குடித்து மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சையில் உள்ள 156 பேரில் 90 பேரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது