ராமர் கோயிலில் ஒழுகும் மழை நீர்: அர்ச்சகர்
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் கருவறையில் மழைநீர் ஒழுகுவதாக தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்
கோயில் கட்டுமானத்தில் அலட்சியமாக இருப்பதாக கூறிய அவர், சரியான வடிகால் அமைப்பு கூட ஏற்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பழுது நீக்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ள கோயில் கட்டுமான கமிட்டித் தலைவர் மிஷ்ரா, டிசம்பருக்குள் கட்டுமான பணிகள் முடிவடையும் என கூறியுள்ளார்.