தமிழக அரசின் உத்தரவால் வெளிமாநில ஆம்னி பேருந்து
தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்குவதை தடுக்க கூடாது”
இடைக்கால உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம்
வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தொடர்பான தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு
தமிழக அரசின் உத்தரவால் வெளிமாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் – மனுவில் தகவல்
வாதத்தை ஏற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது
ரிட் மனு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்கவும் உத்தரவு