செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 41வது முறையாக நீட்டிப்பு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 41வது முறையாக நீட்டிப்பு – சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்
காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை ஜூலை 1ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவு
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுக்கள் மீதான விசாரணை தள்ளிவைப்பு
- சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்