சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
அவை கூடியதும் தேவையற்ற பிரச்சினைகளை கிளப்பும் அ.தி.மு.கவினர்
மக்களவை தேர்தல் தோல்வியால் விரக்தியில் செயல்படும் அதிமுக
கள்ளக்குறிச்சியில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது