இந்தியா கும்பகோணம் அருகே மது போதையில் பெட்டிக் கடை உரிமையாளரிடம் தகராறு ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். பெட்டி கடை உரிமையாளர் கணேசுக்கு கத்திக் குத்து; கத்தியை பிடுங்கி திருப்பி குத்தியதில் ராஜேந்திரன் உயிரிழந்தார். June 26, 2024June 26, 2024 admin 0 Comments