ஈபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு
சேலம் மாவட்டம் ஆத்தூரில் அதிமுக பிரமுகர் கள்ளசாராய விவகாரத்தில் ஈடுபட்டார் என்ற தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.
அவர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் பின்பு அதிமுகவில் இருந்தும் விலகி விட்டார்.
தற்போது கட்சியிலே இல்லை.
எந்த கட்சியை சார்ந்தவர்கள் இந்த கள்ளசாராய விவகாரத்தில் ஈடுபட்டு இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.
இது கட்சி சார்ந்த விஷயம் இல்லை.
ஆளுநரை சந்தித்த பின் அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு