ஆளுநர் ஆர்.என்.ரவியுடன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
கள்ளக்குறிச்சி கள்ள சாராய சம்பவம் தொடர்பாக, ஆளுநரிடம் ஈபிஎஸ் மனு
கள்ள சாராய விவகாரத்தில், ஈபிஎஸ் சிபிஐ விசாரணை கோரி வரும் நிலையில் ஆளுநருடன் சந்திப்பு