விழுப்புரம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்

விழுப்புரம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், நங்காத்தூர் ஊராட்சியில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் என்.பாண்டுரங்கன்ExMLA பூத் பொறுப்பாளர் அவர்கள் தலைமையில் பாகம் எண்- 101 ல் கிளை கழக நிர்வாகிகள் பூத் குழு உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் தேர்தல் பணி நடைப்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published.