மெட்டா நிறுவனத்தின் ஜெனரேட்டிவ் AI சாட்பாட்டான ‘மெட்டா AI’
இந்தியாவில் மெட்டா நிறுவனத்தின் ஜெனரேட்டிவ் AI சாட்பாட்டான ‘மெட்டா AI’ அறிமுகம் ஆகியுள்ளது.
இதனை வாட்ஸ்-அப், முகநூல், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் பயனர்கள் விரைவில் பயன்படுத்தலாம். பயனர்களின் பயன்பாட்டுக்கு படிப்படியாக இது கிடைக்கப்பெறும் என தெரிகிறது.