பொன்னேரியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகள்
பொன்னேரி தொகுதி மக்களுக்கு விரைவில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பொன்னேரியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என காங்கிரஸ் எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரின் கோரிக்கை தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்