திருவண்ணாமலை மாவட்டம் ஒண்ணுபுரம்
திருவண்ணாமலை மாவட்டம் ஒண்ணுபுரம் பிரிவு கீழ் நகர் கிராமத்தில் திருமதி அமுதா என்பவரின் தொழிற்சாலைக்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கும் பொருட்டு புதிய மின் மாற்றி கீழ் நகர் SS 11/100 KVA ஆரணி கோட்ட செயற்பொறியாளர் ரவி அவர்கள் துவக்கி வைத்தார்.