தமிழ்நாட்டில் சாதிய ஆணவப் படுகொலைகள்
இரு பாலருக்கும் தங்களது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் சட்டப்பூர்வ உரிமை சாதிப் பெயரால் பறிப்பு.
தமிழ்நாட்டில் சாதிய ஆணவப் படுகொலைகள் தொடர்ச்சியாக நடப்பது கவலை அளிக்கிறது .
முதலமைச்சருக்கு சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்னன் கடிதம்