சட்டப்பேரவையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

அடுத்த ஆண்டு முதல் ஜூன் 3ஆம் தேதி செம்மொழி தமிழ் நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார்.

ஜனவரி 25-ம் தேதி இனிய தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைப்பிடிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.