வேலூர் விமான நிலையம் அருகே விபத்து நடந்தது.

வேலூர் மாவட்டத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் வந்த லாரி மீது மோதியதில் கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளர் . விபத்தில் கல்லூரி மாணவி அஸ்வதி (21) உயிரிழந்தார். மாணவி சக்தி(21) மாணவர்கள் (19), டிராவிட் (21) படுகாயம் அடைந்துள்ளனர். சென்னையில் இருந்து 4 மாணவர்கள் ஏலகிரி சுற்றுலா செல்ல காரில் சென்ற போது வேலூர் விமான நிலையம் அருகே விபத்து நடந்தது.

Leave a Reply

Your email address will not be published.