ரயில் நிலைய பிளாட்ஃபார்ம் டிக்கெட் – GSTல் இருந்து விலக்கு
ரயில் நிலைய பிளாட்ஃபார்ம் டிக்கெட் – GSTல் இருந்து விலக்கு
கல்வி நிறுவனங்களுக்கு வெளியே அமைந்துள்ள மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு”
கல்வி நிறுவனங்களுக்கு வெளியே அமைந்துள்ள மாணவர்கள் தங்கும் PDP விடுதிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு. 90 நாட்கள் தங்க வேண்டும். மாத வாடகை ₹20,000க்கு மேல் இருக்கக் கூடாது என நிபந்தனை
“அனைத்து வகையான பால் கேன்களுக்கும் 12% ஜிஎஸ்டி
“எஃகு, அலுமினியம், இரும்பு, அட்டைப் பெட்டி உள்ளிட்ட அனைத்து வகையான பால் கேன்களுக்கும் 12% ஜிஎஸ்டி விதிக்கப்படும்”
53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு