மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மழை

திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான நாலு முக்கில் 10 மில்லி மீட்டர் மழையும் அதாவது ஒரு சென்டி மீட்டர் மழையும், ஊத்து பகுதியில் 7 மில்லி மீட்டர் மழையும் காக்காச்சியில் ஆறு மில்லிமீட்டர் மழையும் மாஞ்சோலை பகுதிகளில் நான்கு மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published.