மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
பேட்டரி வாகனங்கள், ரயில்வே வழங்கும் சேவைகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு
மாத வாடகை ரூ. 20,000க்கு குறைவாக உள்ள மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு
அனைத்து வகை சோலார் குக்கர் மீது 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்