‘புஷ்பக்’ ஏவுகணை சோதனை வெற்றி: ISRO

‘புஷ்பக்’ ஏவுகணை சோதனை வெற்றி: ISRO

செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘புஷ்பக்’ ராக்கெட் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக ISRO தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வீடியோ ஒன்றை X தளத்தில் வெளியிட்டுள்ள ISRO, 3ஆவது மற்றும் இறுதிக்கட்ட சோதனை வெற்றி (RLV-LEX3) எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்த சாதனையை படைத்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.