கள்ளக்குறிச்சி மாதவச்சேரியில் விஷச் சாராயம்

கள்ளக்குறிச்சி மாதவச்சேரியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜெயமுருகன் என்பவரின் உடலை தோண்டி எடுத்து சுகாதாரத் துறையினர் பிரேதப் பரிசோதனை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.