எதிர்காலத்திற்கு அச்சுறுத்தல்! என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
நீட் தேர்வை நடத்தினாலும் கண்டிக்குறார், நடத்தாவிட்டாலும் கண்டிக்குறார்
நீட் தேர்வு ஒத்திவைப்பு, மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்.
மோசம் அடைந்த கல்வித்துறைக்கு நீட் தேர்வு ஒத்திவைப்பு ஒரு உதாரணம்.
திறமையற்ற அரசால் மாணவர்களின்
எதிர்காலத்திற்கு அச்சுறுத்தல்! என ராகுல் காந்தி கூறியுள்ளார்.