ஆர்.கே.நகர் திமுக எம்எல்ஏ எபினேசர் சட்டப்பேரவையில் கோரிக்கை.

இலங்கை, பாகிஸ்தான் சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களுக்கு தினப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனை ரூ.500-ஆக உயர்த்தி வழங்க வேண்டும்

மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லும் போது காணாமல் போனால் கண்டறியவும், காயமடைந்தால் அவர்களை மீட்டு வரவும் நவீன படகுகள் மற்றும் ஆம்புலன்ஸ் படகினை காசிமேட்டில் நிறுத்தி வைக்க வேண்டும்.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை சர்வதேச தரத்தில் தரம் உயர்த்தி தர வேண்டும்

ஆர்.கே.நகர் திமுக எம்எல்ஏ எபினேசர் சட்டப்பேரவையில் கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published.