விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி அறிவிப்பு
கள்ளக்குறிச்சி உயிரிழப்பு – ஆர்ப்பாட்டம்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு: இதில் தொடர்புடைய அதிகார வர்க்கத்தினர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டுமெனவும், தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமென்பதை வலியுறுத்தியும் சென்னையில் வரும் 24ம் தேதி மாலை 3:00 மணியளவில் விசிக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி அறிவிப்பு