விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா

விழுப்புரம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி,கானை வடக்கு ஒன்றியம் , நங்காத்தூர் ஊராட்சியில் விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அவர்களுக்கு அன்னை சர்ச் ஆலயத்தில் கிருத்துவர்களிடம், கழக மாநில மருத்துவரணி துணைத் தலைவரும்,போளூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் டாக்டர் . எ.வ.வே கம்பன் M.D., அவர்கள் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை எடுத்துக்கூறி ஆதரவு திரட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.